பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க உத்தரவு

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (7)
Advertisement
பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க உத்தரவு

அமராவதி : ஆந்திராவில் முந்தைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி ஆட்சியின் போது ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக கட்டப்பட்டது பிரஜா வேதிகா கட்டிடம். ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் இந்த கட்டிடத்தை கைப்பற்றியதுடன், அதிலிருந்த சந்திரபாபு நாயுடுவிற்கு சொந்தமான மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வெளியேற்றினார். இந்நிலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நாளை (ஜூன் 25) துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூன்-201911:45:07 IST Report Abuse
தமிழ்வேல் இதை அரசு வேறு எதற்கும் பயன்படுத்த முடியாதா ?
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
25-ஜூன்-201911:39:47 IST Report Abuse
vasanthan இங்கே கட்டுமரம் விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்கவில்லையா? எல்லா இடத்திலும் இது போல மட்டமான பிறவிகள் உண்டு
Rate this:
Share this comment
Cancel
Panneer - Puduchery,இந்தியா
25-ஜூன்-201910:07:32 IST Report Abuse
Panneer கட்டிடங்களுக்கான விதிமுறைகள் நம் நாட்டில் முதல் முதலாக நுழைந்தது கிழக்கிந்திய கம்பெனி 1686 இல் போட்ட மெட்ராஸ் கார்பொரேஷன் சட்டத்தில் தான். இது பிரிட்டிஷ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. கல்லை வைக்க வேண்டுமானால் அனுமதி வேண்டுமென்ற முறை வந்தது இதிலிருந்து தான். சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னரும் கட்டிடண்டலுக்கான விதி முறைகளோ சட்டங்களோ மத்திய அரசும் சரி,மாநில அரசும் சரி இதுவரை அறிவு பூர்வமாக கொண்டு வரவில்லை. தற்போதுள்ள விதிகள் என்ன யார் எந்த வடிவில் போட்டது,இதில் முறைகேடு நடக்காமல் இருக்க கட்டுப்பாடுகள் உள்ளதா,மீறினால் எப்படி யார் பொறுப்பு என்பதெல்லாம் இல்லவே இல்லை. லாம்ஜாம் கொடுப்பது பிளான் வாங்குவது தான் நாடெங்கும் நடைமுறை. இன்று அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களையெல்லாம் இடித்து தள்ளினால் நாட்டில் பாதி கூட தேறாது. கட்டடங்களுக்கான சட்டங்களை மர்ஹியா அரசு பட்டியலில் கொண்டுவந்து பொது சட்டம் இயற்றவேண்டியது அவசியம். நம் நாட்டில் இன்னமும் விக்டோறியா மகாராணி காலத்தில் போட்ட ஆயிரத்து எண்ணூறு அறுபதாம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம் இன்றுவரை இருப்பதை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X