மூளைக்காய்ச்சல்: அறிக்கை கேட்கும் கோர்ட்

Added : ஜூன் 24, 2019
Advertisement
மூளைக்காய்ச்சல்: அறிக்கை கேட்கும் கோர்ட்

புதுடில்லி : பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக 153 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு, பீகார் மற்றும் உ.பி., அரசுகள் 7 நாட்களுக்குள் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் எடுத்த நடவடிக்கைகள், குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் கோர்ட் கேட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X