அமைச்சர் ஜெய்சங்கர் பா.ஜ.,வில் சேர்ந்தார்

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முறைப்படியாக பா.ஜ.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.







2 வது முறை அமைச்சரவை :


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 2வது முறையாக பதவி ஏற்றது.


வெளியுறவு அமைச்சர்

அமைச்சரவையில், தமிழகத்தை சேர்ந்த புதுடில்லியில் பிறந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே, இந்தியாவின் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க துாதராக பணியாற்றியவர். இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராகவும் பணியாற்றியவர்.






பா.ஜ.,வில் சேர்ந்தார்

பா.ஜ.வில் உறுப்பினரல்லாத ஜெய்சங்கரை அமைச்சராக மோடி நியமித்தது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இன்று அவர், புதுடில்லியில் உள்ள பா.ஜ.,வின் தலைமை அலுவலகம் சென்று தன்னை முறைப்படி பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டார்.
அவருக்கான உறுப்பினர் அட்டையை வழங்கி, பா.ஜ.,வின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா வாழ்த்தினார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-201907:00:43 IST Report Abuse
Suresh Sensottru kadan theerkka seraadha idam serunthu vanjathil veezhthaayada Jaishanker. vanjagar Modiyada..
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-201917:52:55 IST Report Abuse
J.V. Iyer நல்லவர்கள் நாடுவது, வல்லவர்கள் இணைத்துக்கொள்வது பாஜக கட்சி.
Rate this:
Share this comment
Cancel
Senthamizhsudar - Chennai,இந்தியா
24-ஜூன்-201917:29:28 IST Report Abuse
Senthamizhsudar தமிழ் நாடு ஜெய்சங்கரை வாழ்த்துகிறது. ஜெய்சங்கர் போன்ற நல்ல முதல்வர் வேட்பாளரை தலைவரை தமிழகம் கொண்டமைக்கு மகிழ்ச்சி. திராவிட கட்சிகளால் இது போன்ற தலைவரை உருவாக்க முடியவில்லை என்பதை நான் பதிவிடுகிறேன்
Rate this:
Share this comment
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
24-ஜூன்-201917:53:01 IST Report Abuse
தஞ்சை மன்னர் நீயெல்லாம் இதுநாள் வரை உண்டு திண்டு வளர்ந்தது எப்படி என்று தெரியவில்லை...
Rate this:
Share this comment
Kannadasan K - Pudukkottai,இந்தியா
24-ஜூன்-201919:10:53 IST Report Abuse
Kannadasan Kஉழைச்சு தான். ஓசி சோறு ஓசி பிரியாணி எல்லாம் இல்ல.......
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
24-ஜூன்-201919:29:38 IST Report Abuse
Sanjayதஞ்சை தம்பி - இது ராஜராஜசோழன், ராஜேந்திரா சோழன் வாழ்ந்த மண். இது பெரியார் மண்ணல்ல....
Rate this:
Share this comment
ரத்னம்,பெங்களூருஇது தெரியாதா,தஞ்சை மன்னராகிய தங்களின் கொடையால்தான்.இல்லையென்றால் எங்களுக்கு வாழ்வேது.அய்யோ கருமமே ....
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
24-ஜூன்-201920:10:06 IST Report Abuse
Sudarsanr- நீயெல்லாம் தஞ்சை மண்ணின் சாபக்கேடுகள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X