சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் கேரளா மாணவியை கத்தியால் குத்தியவர் கைது

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 கோவை, கேரளா, மாணவியை, கத்தியால், குத்தியவர், கைது

கோவை:கோவை ஆர்.எஸ்.புரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு படித்த வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பயிற்சி மையத்தில் இருந்து வெளியே வந்தார் அப்போது எதிரே வந்த சக மாணவர் ஒருவர் மாணவியை, கத்தியால் சரமாரியாக குத்தினார். தடுக்க சென்ற மாணவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. அக்கம்பக்கத்தினர் மாணவனை பிடித்தனர். போலீஸ் விசாரணையில் மாணவர் பெயர் சுரேஷ் என்பதும் காதல் பிரச்னையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மாணவனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூன்-201917:41:03 IST Report Abuse
Krishna பெண்களை கத்தியால் குத்துவது தமிழகத்தில் நடக்காதிருக்க குத்துபவனுக்கு விசாரணை இல்லாமல் தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
25-ஜூன்-201901:46:08 IST Report Abuse
ஆப்பு பாத்துங்க...அந்த மாணவரை பாதுகாப்பா சிறையில் வெச்சு சோறுபோட்டு, கொஞ்ச நாளைக்கப்புறம் நமது உளுத்துப் போனசட்டங்களை வெச்சு விடுதலை செஞ்சு, ஊக்கத் தொகையும் குடுத்து அனுப்புங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X