Lok Sabha Budget Session: Aadhaar Bill, law to fight money laundering on agenda | ஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்| Dinamalar

ஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (1)

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்தது. ஆதார் எண் கட்டாயம் அவசர சட்டம் காலாவதியானதால், வங்கி கணக்கு மற்றும், சிம் கார்டுகளை பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வகை செய்யும், ஆதார் திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.பார்லி. லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இம்மசோதாவை இன்று தாக்கல் செய்தார் இது தொடர்பாக அவர் கூறியது, நாட்டில் 60 கோடி பேர் ஆதார் எண்ணை கொடுத்து சிம்கார்டு பெற்றுள்ளனர் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி மேல் வங்கி கணக்குகளை தொடங்கவும் , சிம்கார்டுகளை பெறவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X