இன்று தேய்பிறை அஷ்டமி| Dinamalar

இன்று தேய்பிறை அஷ்டமி

Added : ஜூன் 25, 2019 | |
ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி விழா கொண்டாடுவது வழக்கம்.இன்று, செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்படும்.இதேபோல், மற்ற கோவில்களில் உள்ள

ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி விழா கொண்டாடுவது வழக்கம்.இன்று, செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்படும்.இதேபோல், மற்ற கோவில்களில் உள்ள பைரவர் சன்னதிகளில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X