பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஆன்மிகம்

Added : ஜூன் 25, 2019
Share
Advertisement
■ ஆன்மிகம் ■அஷ்ட பைரவ மஹா யாகம்மாலை, 4:00 மணி. இடம்: செல்வநாயகி உடனுறை நவநிதிஸ்வவரர் கோவில், நவாசாகிப்பேட்டை கிராமம், ஏகனாம்பேட்டை, வாலாஜாபாத்.அக்னி வசந்த உற்சவ பெருவிழாபகல், 2:00 மணி. தலைப்பு, பகடை துயிலும், பரந்தாமன் அருளும், சொற்பொழிவாளர், சு.முத்துகணேசன், கவிவாசித்தல், க.தேவராசன்; நாடகம், தலைப்பு, பகடை துயிலும், பரந்தாமன் அருளும், இரவு, 9:00 மணி. இடம்: பாண்டவ சமேத திரவுபதியம்மன்

■ ஆன்மிகம் ■அஷ்ட பைரவ மஹா யாகம்மாலை, 4:00 மணி. இடம்: செல்வநாயகி உடனுறை நவநிதிஸ்வவரர் கோவில், நவாசாகிப்பேட்டை கிராமம், ஏகனாம்பேட்டை, வாலாஜாபாத்.அக்னி வசந்த உற்சவ பெருவிழாபகல், 2:00 மணி. தலைப்பு, பகடை துயிலும், பரந்தாமன் அருளும், சொற்பொழிவாளர், சு.முத்துகணேசன், கவிவாசித்தல், க.தேவராசன்; நாடகம், தலைப்பு, பகடை துயிலும், பரந்தாமன் அருளும், இரவு, 9:00 மணி. இடம்: பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், பஞ்சுபேட்டை பெரிய தெரு, காஞ்சிபுரம்.பிரதோஷ சிறப்பு வழிபாடுமாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்ப நாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம்.மாலை, 4:30 மணி.

கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.குருமூர்த்தி ஆராதனைகாலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர். மண்டலாபிஷேகம் காலை, 8:00 மணி. இடம்: 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம்.

மங்கலவார பூஜைகாலை, 8:00 மணி. இடம்: எல்லம்மன் கோவில், ஊத்துக்காடு.● காலை, 7:00 மணி. இடம்: பெரிய பாளையத்தம்மன் கோவில், படுநெல்லி● காலை, 8:00 மணி. இடம்: சுப்ரமணிய சுவாமி கோவில், புரிசை.● காலை, 8:00 மணி. இடம்: முத்தாலம்மன் கோவில், அருந்ததியர் தெரு. வாலாஜாபாத்.ராகு கால சிறப்பு பூஜைமாலை, 3:00 மணி. இடம்: விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம்.■ பொது ■தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலசங்கம் - முப்பெரும் விழா காலை, 9:00 மணி. பங்கேற்பு, மாநில தலைவர் எம்.நடேசன், இடம்: டி.கே.திருமண மண்டபம், புதுப்பட்டினம், கல்பாக்கம்.

பொதுதமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலசங்கம் - முப்பெரும் விழா காலை, 9:00 மணி. பங்கேற்பு, மாநில தலைவர் எம்.நடேசன், இடம்: டி.கே.திருமண மண்டபம், புதுப்பட்டினம், கல்பாக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X