ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்

சண்டிகர்: பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மாவட்ட நிர்வாகம் 42 நாள் பரோல் வழங்கியது.

ஹரியானாவில், சிர்சா நகரில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங்,.51 இரண்டு பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2017-ம் ஆண்டு , 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ஹரியானா மாநிலம் ரோத்தாக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் தண்டனை அனுபவிதது வந்தார்.


latest tamil news



தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவனது ஆதரவாளர்கள், பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறையில், 35 பேர் உயிரிழந்தனர்.போலீஸ் வாகனங்கள் உட்பட, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன

இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலம் தரிசாக இருப்பதால் விவசாயம் செய்ய வேண்டும் எனவே தனக்கு பரோல் வழங்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார்.சிறையில் இவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு 42 நாட்கள் பரோல் வழங்கியது சிர்சா மாவட்டம்.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-201900:27:15 IST Report Abuse
Raju Sundaresan நீதி துறை நடவடிக்கை கேள்விக்குரியதாக இருக்கிறது. நம்பிக்கை குறைகிறது.
Rate this:
Cancel
Ganesh - chennai,இந்தியா
28-ஜூன்-201910:49:39 IST Report Abuse
Ganesh அப்புறம் எப்படி மழை பெய்யும். நாடு முழுவதும் பஞ்சமும் பட்டினியும்தான் தலை விரித்து ஆடும்.
Rate this:
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
26-ஜூன்-201918:07:42 IST Report Abuse
venkatesaperumal பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குர்மித்ராம் போலி சாமியாருக்கு பரால் கொடுக்கக்கூடாது , விவசாய நிலத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் குடுமப்த்திருக்கு தாரைவார்க்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X