சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார்

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (52)
Advertisement
தி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார்

சென்னை: 'ஹிந்து மதத்திற்கு எதிராக பேசி வன்முறையை துாண்டுகிறார்' என தி.மு.க. ஆதரவு பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனு:கிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம்; தி.மு.க. ஆதரவாளர். இவர் வன்முறையை துாண்டும் வகையில் பேசியுள்ளார். அதாவது 'ஹிந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம்; அப்படி ஒரு மதமே கிடையாது. இதையெல்லாம் ஹிந்துக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.

'அவர்கள் ஏற்கவில்லை என்றால் அவர்கள் முகத்தில் இரண்டு குத்து குத்தி ரத்தம் வருகிற மாதிரி செய்து விடுங்கள். அதன்பின் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள்' என அவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூலை-201915:51:34 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan Arrest this fool and put him in jail..need long punishment
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
30-ஜூன்-201918:30:14 IST Report Abuse
Gnanam கிறித்தவ பாதிரியார்கள் பலவருடங்கள் படித்து தேர்ச்சி பெற்றவர்கள். இந்துமத வரலாறுகளையும் படித்திருப்பார்கள். இவர்கள் இப்படி பேசக்கூடாது. இந்துமதத்தை பற்றி நன்கு அறிந்தும் குழந்தைகளின் மனதில் மாறுபட்ட கருத்துக்களை விதைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு மனப்பக்குவம் வருமுன் மதச்சடங்குகள் நடத்தக்கூடாது என்று சட்டம் வகுக்கவேண்டும். .
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-201906:48:12 IST Report Abuse
uthappaஎதை படித்து தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் , தமிழ் நாட்டில் ஈவெராவின் புத்தகங்கள் தான் அதிக படித்தவர்கள். இவர்களுக்கு அவர்களின் மதங்கள் போதிப்பது என்னவென்று தெரியாது, பாமர மக்களை மதம் மாற்ற பொய்களை அடுக்கு கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-201921:39:23 IST Report Abuse
Amreen ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் கையில் பைபிள் கொடுத்து அவர்களின் சொத்துக்களை அபகரித்த கூட்டம். பல நாடுகளின் இயல் கலாச்சாரத்தை அழித்து கோடி கணக்கானோரை கொன்று வளர்ந்த மதம் இது. உதாரணம் அமெரிக்கா செவ் இந்தியர்கள், ஆஸ்திரேலியா பழங்குடியினர். ஹிந்துக்கள் மத நல்லிணக்கம் பேணுபவர்கள். நாங்கள் சர்ச், தர்காஹ் மசூதி புத்தர் கோவில் செல்வது உண்டு. ஆனால் ஒருவன் ஹிந்து தெய்வங்களை சாத்தான் என்று சொல்லுவான். இன்னொருவன் காபிர் அவனை கொல்லு என்று இன அழிப்பில் ஈடுபடுவான். ஈஷா மையத்தில் ஈசன் உண்மையில்லை ஆனால் இயேசு மட்டுமே உண்மை என்று அடுத்தவர் வழிபாட்டு தலத்தில் வந்து கத்தும் போது எங்கேயோ இடிக்கிறது. இவர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லில் அடங்காது. தங்கள் பள்ளிகளில் படிக்கும் ஆண் பெண் குழந்தைகளிடம் வக்கிரம் செய்வது, பாவ மன்னிப்பு கேட்கும் பெண்களிடம் முறை கேடாக நடப்பது. அடுத்த ஊரில் பல தார குடும்பங்கள் நடத்துவது, கன்யாஸ்திரீகளிடம் வக்ரமாக நடப்பது இன்னும் பல. கன்யாஸ்திரீகளிடம் இவர்கள் செய்யும் அநியாயம் பற்றி கேரளாவில் ஒரு கன்யாஸ்திரீ ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். ஹிந்துக்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கற்பை காப்பாற்ற சர்ச் பக்கம் போகாமல் இருந்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X