எம்.எல்.ஏ.,வை நீக்கக் கோரி வழக்கு| Dinamalar

எம்.எல்.ஏ.,வை நீக்கக் கோரி வழக்கு

Added : ஜூன் 25, 2019
MLA,எம்.எல்.ஏ.,Gujarat Congress,Radhanpur MLA,Alpesh Thakor

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் முக்கிய தலைவரான அல்பேஷ் யாதவ் காங். சார்பில் சட்டசபை தேர்தலில் வென்றார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போது கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி காங். தலைமை கொறடா அஸ்வின் கோட்வால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது வரும் 27ல் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X