பாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Pakisthan,பாகிஸ்தான்,நிதி நெருக்கடி,சீனா, யு.ஏ.இ.,China,UAE

இஸ்லாமாபாத் : அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தங்களுக்கு உதவும்படி பாக். பல்வேறு நாடுகளை கேட்டுக் கொண்டது. சீனா, யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகியவை உதவுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடான கத்தார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவி புரிவதாக அறிவித்துள்ளது. இவை பாக். ரிசர்வ் வங்கியில் முதலீடாகவோ அல்லது கடனாகவோ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-ஜூலை-201921:09:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த உதவியை பாகிஸ்தான் சரியான முறையில் நேர்மையாக பயன் படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
28-ஜூன்-201902:59:45 IST Report Abuse
 nicolethomson எங்கூருல கோட்டா என்ற பெயரில் கூட இப்படி உதவிகள் வாங்கிருவாங்க இருக்காங்க , பாகிஸ்தான் உலக நாடுகளின் கோட்டாவை வாங்கும் தேசம் போல
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
25-ஜூன்-201916:40:56 IST Report Abuse
chails ahamad பொதுவாக கத்தார் மன்னர் குடும்பத்தார்கள் மனிதநேயத்துடன் பிறருக்கு உதவும் மனப்பான்மையை கொண்டவர்கள் , அந்த வகையில் தற்போதைய நிதி நெருக்கடியான காலகட்டத்தில் பாக்கிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு உதவுகின்றார்கள் , உள்ளபடியே மனிதநேயத்தை போற்றும் நம்மை போன்றவர்கள் கத்தார் மன்னர் தமீம் பின் ஹாமத் அல் தானி அவர்களை மனதார பாராட்டுவோம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X