அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை விவாதம்; கருத்து சொல்லுங்க: ஸ்டாலின்

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (8)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: குடிநீர் பஞ்சம் துவங்கி, வேலையில்லா திண்டாட்டம் வரை, தமிழகத்தில் நிலவும், ஒவ்வொரு பேரவலமும், வரும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை, தி.மு.க., உறுதி செய்யும். உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்னை என, நீங்கள் கருதுவதை, voiceofTN@dmk.in என்ற, மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
25-ஜூன்-201917:15:02 IST Report Abuse
Balaji உங்கள் ஆட்சியில் மின்தடை ஏற்பட காரணம் என்ன? இப்போது ஏன் மின்தடை இல்லை? உங்கள் ஆட்சியின் போது லாரி தண்ணி மட்டுமே என ஆன காரணம் என்ன? இப்போது மிக மோசமான வறட்சியில் மட்டுமே லாரி தண்ணி என்று நிலை முன்னேறியது எப்படி. நமக்கு நாமே கேட்டுக்க வேண்டிய கேள்விகள் ஷாமியோவ்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-ஜூன்-201910:52:34 IST Report Abuse
RajanRajan அப்படியே அந்த கரை வேட்டியை தூக்கி புடிச்சுட்டு கூட்டா கூச்சல் போட்டு வழக்கம் போல வெளி நடப்பு செய்து சுடலை அது போதும் எங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
25-ஜூன்-201910:29:17 IST Report Abuse
oce ஒரு திராவிடமே இன்னொரு திராவிடத்தை நம்பவில்லை. மாதந்தோறும் ஒருலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு சம்பளத்தை வாங்கி விட்டு தொகுதிகளில் பணி செய்யாமல் போராட்டங்களை மட்டும் நடத்தினால் போதுமா. அடுத்த தேர்தலுக்கு இப்போதே துவந்த விளம்பர போராட்டம். திராவிட கட்சிகள் அன்று (அதிமுக இல்லை) மக்களிடம் செய்த மெஸ்மரிச ஹிப்னாடிச வேலைகளால் அவர்கள் 1967 ல் மயங்கி கீழே விழுந்து இன்னும் சுய நினைவுடன் எழுந்திருக்க வில்லை. அவர்களை எழுப்புவது பாஜகவிடம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X