அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் கட்சியில் பிளவு ; வெளியேறுகிறார் தங்கதமிழ்செல்வன்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: தினகரனின் அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய கொள்கைபரப்பு செயலாளரான தங்கதமிழ்செல்வன் கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்திய லோக்சபா மற்றும் தமிழக இடைத்தேர்தலில் அமமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் விலகி அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். முதல்வர்

சென்னை: தினகரனின் அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய கொள்கைபரப்பு செயலாளரான தங்கதமிழ்செல்வன் கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.latest tamil news


தங்கதமிழ்செல்வன் ஆடியோ லீக்சமீபத்திய லோக்சபா மற்றும் தமிழக இடைத்தேர்தலில் அமமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் விலகி அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். முதல்வர் இபிஎஸ் குறித்தும் தங்கதமிழ்செல்வன் பாராட்டி பேசி இருந்தார். இதுவும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு தாவப்போவதாகவும் செய்திகள் பரவின. இதனை அவர் மறுக்கவும் செய்தார்.

இந்நிலையில் அவர் தினகரன் குறித்து பேசிய ஆடியா சமூகவலை தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் கட்சியில் இருந்து வெளியேறுவார் என தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அடையாறில் தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.


latest tamil news

தங்கம் பேசியது என்ன ?


ஆடியோவில் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளதாவது: எங்கப்பா அவர் இருக்கிறாரா... உங்க அண்ணன் இருக்காரா... இந்த மாதிரி பேடித்தனமா அரசியல் செய்வதை நிறுத்தச் சொல்லுப்பா உங்க அண்ணனை.உண்மையில் நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போவீங்க... நீ உட்பட அழிந்து போவீங்க... நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறாயா... நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன்; என்ன நடக்கிறது என்று பார்.இந்த மாதிரி ஒரு பேடித்தனமான அரசியல் பண்ண வேணாம்னு தினகரனிடம் சொல்லிடு. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூன்-201905:04:46 IST Report Abuse
meenakshisundaram என்னவோப்பா ,மாதவா தங்க தமிழ் கூவாதூரிலே 'ஜாலி' நடை போட்டது தான் நினைவுக்கு வருது,='எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
25-ஜூன்-201922:52:15 IST Report Abuse
oce பிரிவுகளை அதிக நேரம் பசை போட்டு ஒட்ட வைக்க முடியாது.குயிக் பிக்சில் ஒட்ட வைக்கலாம்.பிய்த்தால் ரத்தம் வரும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-ஜூன்-201920:28:06 IST Report Abuse
A.George Alphonse Sasikala is going to release of this year or ning of next year.When she releases from Bangalu prison only Mr.Dhinakaran will be available to receive her and all her previous chamchas , sombus and Koojas will not be visible for some times.After she consolidated her position she will get ready to get together all the lmportant party caders who were deserted her and the party during her absence..During( late). Selvi.J.Jayalithaa's tenure as CM of our state, Sasikala only actually ruled our state and she knows the whole Bio- data of one and all of the AIADMK party caders.Once again the falling on the feet culture may commence after she take over the post of the General secretary of the party .She is very clever, intelligent and capable of bring back the AIADMK party as one party once again and contest our state assemply election of 2021 successfully and form the government also.This is going to happen without any doubt and all will wait and see that day in Coming days without any doubt.
Rate this:
Rengaraj - Madurai,இந்தியா
27-ஜூன்-201911:07:14 IST Report Abuse
Rengarajsir, you should keep one thing in mind. The Present Environment in Tamilnadu Politics is not the same one as that of JJ and M.k. The impact of social media is changing the mindset of voters. People will not believe the incapable local leaders. They know the true leadership. Even if Sasikala shows her money power, it will not work out. Above all, the relationship between Central and State government determines the future course of actions of tamilnadu parties. All ADMK party functionaries are MGR and JJ loyalists. They had worked only for JJ . ADMK leaders had borne the atrocities of Sasi Group only for JJ. If Mannargudi group singled out, ADMK will last for many years. But the leadership issue must be solved by conducting party elections at all levels....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X