பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் ஒரு வாரத்திற்குள் குடிநீர்

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஜோலார்பேட்டை, சென்னை, குடிநீர், வாரியம், இயக்குநர்

சென்னை : ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் ஒரு வாரத்திற்குள் குடிநீர் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்வரன், '' தமிழகத்திற்கு தினமும் 2 ஆயிரத்தி 146 எம்.எல்.டி.,குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது தினமும் ஆயிரத்தி 900 எம்.எல்.டி., குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் வடிகால் வாரியம் தமிழகத்தின் 49 ஆயிரத்தி 144 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது. தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை அனைத்து வகையிலும் சரிசெய்து வருகிறோம்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜோலார்பேட்டையிலிருந்து, ரயிலில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் குடிநீர் கொண்டுவரப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X