பொது செய்தி

தமிழ்நாடு

உலகத் தமிழ் மாநாட்டுக்கு நிதி; அமைச்சர்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பாண்டியராஜன், நிதி, உலகத்தமிழ் மாநாடு, சிகாகோ

சென்னை; அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் மாநாட்டிற்கு தேவையான நிதியை விரைவில் அரசு அறிவிக்கும் என்று தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், ''அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை 10வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 6 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள். இதில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் ஆய்வாளர்களுக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பு அனுமதி மூலம் அரசு அழைத்து செல்லும்.
அதே போல மாநாட்டிற்கு தமிழக அரசு உரிய நிதியை விரைவில் ஒதுக்கீடு செய்து அறிவிக்கும்,'' என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
25-ஜூன்-201920:03:12 IST Report Abuse
Selva தமிழக அரசு உரிய நிதியை கொடுத்து உண்மையான தமிழ் பெரியோர்களை/ புலவர்கள்/கவிஞர்கள்/சான்றோர் களை அனுமதித்து ,, வெற்றி பெற வாழ்த்துக்கள்,....
Rate this:
Share this comment
Cancel
25-ஜூன்-201919:37:06 IST Report Abuse
ஆப்பு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப் பட்டால் அவ்வளவுதான். மாத்த யாராலும் முடியாது. இவுரு என்னவோ பிரியாணி பந்தியிலே இடம் புடிச்சு தர்ர மாதிரி மத்திய அரசு சிறப்பு அனுமதி வாங்கித் தரும்னு சொல்றாரு....
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
25-ஜூன்-201919:13:42 IST Report Abuse
Kannan தமிழ் புலவர்கள் என்று சொல்லி திரியும் தி மு க காரன் அனுப்பாதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X