மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (9)
Advertisement

மும்பை: விண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.







விண்டீஸ் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா 50. டெஸ்டில் 11,953 ரன்கள், ஒருநாள் அரங்கில் 10,405 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆன்டிகுவா டெஸ்டில், ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தவர்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த இவர், 2007ல் ஓய்வு பெற்றார். கடந்த மே 2ம் தேதி தனது 50வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இன்று மதியம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.





உடனடியாக அருகில் இருந்த குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உண்மையான காரணம் என்ன என தெரியவில்லை என்றாலும், லாராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
26-ஜூன்-201906:15:54 IST Report Abuse
Indhuindian Get Well Soon Sir. Our prayers are with you.
Rate this:
Share this comment
Cancel
26-ஜூன்-201905:32:42 IST Report Abuse
ஸாயிப்ரியா தனித்துவம் பெற்ற திறமையாளர். Get well soon Sir.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201919:54:33 IST Report Abuse
 Muruga Vel உலக கிரிக்கட் போட்டிகள் நடக்கும் இங்கிலாந்தில் இருக்க வேண்டியவர் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் என்ன ... விவியன் ரிச்சர்ட்ஸ் மாதிரி ஏதாவது துணைவி தொல்லையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X