தமிழகம்: ஜூலை 18ல் ராஜ்யசபா தேர்தல்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், வரும் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.


6 எம்.பி.,க்கள் ;


தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் 4 எம்.பி.,க்கள், இ.கம்யூ., எம்பி டி.ராஜா ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றதால், திமுகவின் கனிமொழி ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்திருந்தார். எனவே, தமிழகத்தில் 6 எம்.பி., காலியிடங்கள் உள்ளன.


ஜூலை 1ல் வேட்பு மனு :

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், ''வரும் ஜூலை 1ல், ராஜ்யசபாவுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும். ஜூலை 8 வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும்.தேர்தலில் போட்டி வந்தால், ஜூலை 18 ல் தேர்தல் நடைபெறும். அன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்,'' என்று தெரிவித்துள்ளது.

தலா 3 எம்.பி., வாய்ப்பு :

ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்ந்தெடுக்க, 34 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. அந்தவகையில், தற்போதுள்ள தமிழக சட்டமன்ற பலத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு தலா 3 எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
25-ஜூன்-201922:53:25 IST Report Abuse
konanki இந்தியாவில் EVM மிஷினோ அல்லது ஓட்டு சீட்டோ நாங்க பார்த்துகிறோம் அடிமையாக இருக்கும் உங்களுக்கு ஏன் இந்த கவலை
Rate this:
Share this comment
Cancel
25-ஜூன்-201922:26:47 IST Report Abuse
kulandhai Kannan ஆக, ஆணவக்கார டி. ராஜாவின் பதவி முடிவுக்கு வருகிறது. நல்ல செய்திதான்.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
25-ஜூன்-201917:20:29 IST Report Abuse
DSM .S/o PLM ஆக.... ஆக ... ஆக.. ராஜ்ய சபை தேர்தலில் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு கழகத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்... அப்போதுதான் தேர்தல் முடிந்தவுடன் வாழப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அகன்று கழகம் ஆட்சியில் அமரும்.
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
25-ஜூன்-201918:35:45 IST Report Abuse
Anandஇப்படிக்கு சூசை......
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
25-ஜூன்-201918:56:52 IST Report Abuse
Ab Cdஅதற்கும் EVM மிசின் தான் வைப்போம்...
Rate this:
Share this comment
25-ஜூன்-201920:28:05 IST Report Abuse
ArunachalamABCD: சுடலை EVM மெஷின் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X