பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ்: ரூ.21 கோடிக்கு சாலைகள்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
மதுரை, எய்ம்ஸ், சாலை விரிவாக்க பணிகள், பாலம்

மதுரை : தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, மத்திய அரசு 21 கோடி ரூபாயை ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளது.
திருமங்கலம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள கூத்தியார்குண்டு விலக்கிலிருந்து ஆஸ்டின் பட்டி வழியாக கரடிக்கல் வரை செல்லக்கூடிய சாலையை விரிவாக்கம் செய்யும் பணி இன்று (ஜூன் 25) தொடங்கியது. பாலங்களை முதலில் கட்டுவதற்காக சாலையின் நடுவே உள்ள பழைய பாலங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இந்த சாலை விரிவாக்க பணிக்காக மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் 21 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6.4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் பணி நடைபெற உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலையாகவும் 3.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலையாகவும் அமைக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-ஜூன்-201906:41:09 IST Report Abuse
B.s. Pillai There should not be any bottle neck in this highway, because the traffic will be heavy due to continuous flow of Ambulances and other vehicles. So it must be 4 ways throughout the length. What they achieve by partly ( 3.4KMs) by 4 ways and partly by two ways ?
Rate this:
Share this comment
Cancel
Selva - CHENNAI,இந்தியா
25-ஜூன்-201919:58:44 IST Report Abuse
Selva நல்ல செய்தி, ஆரம்பம் தென் தமிழக மக்களுக்கு ..தேவையானது..
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
25-ஜூன்-201919:18:59 IST Report Abuse
தாண்டவக்கோன் எங்கப்பாத்தாவுக்கு இந்தி தெரியாது.....இந்தி தெரிஞ்ச ஒரு ஆமையை எய்ம்ஸ் வாசலிலே நிப்பாட்டுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X