சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பத்திரிக்கையாளர்கள், தாக்குதல், ஸ்டாலின், கண்டனம்

சென்னை:ஈரோட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் பத்திரிக்கையாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:ஈரோட்டில் லேப்டாப் வழங்கும் விழாவில் பத்திரிக்கையாளர்கள் மீது நடந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும். இதில் உள்ள குளறுபடியை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
25-ஜூன்-201920:13:49 IST Report Abuse
Sudarsanr வன்மையாக தண்டிக்கப்பட வேண்டும்.. மற்றும் தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் இந்த ஆள் சொல்வதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று நாம் முன்னர் செய்ததை வசதியாக மறந்து விட கூடாது... ஆக நம் கலக கண்மணிகள் திறமைக்கு ஒரு சான்றான தினகரன் அலுவலகம் எரிப்பு ஏனோ கண் முன்னே வந்து pogirathu... உதாரணம் நிறைய உள்ளது... ஆசிரியர் பிரசுரிக்கமாட்டார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X