சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

Added : ஜூன் 25, 2019
Share
Advertisement
விருத்தாச்சலம்:கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் காந்திநகர் அருகே அருணாச்சலம்நகரை சேர்ந்தவர் சாந்தி. பரவளுர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை. காலையில் இவர் பள்ளி சென்றார், இவரது மகன் மருத்துவமனை பணிக்கு சென்றார். மகன் மதியம் சாப்பிட சென்றபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X