சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மலை: வேட்டவலத்தில் போலி பெண் மருத்துவர் கைது

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 தி.மலை,வேட்டவலம், போலி, பெண் மருத்துவர், கைது

தி.மலை:வேட்டவலத்தில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.வேட்டவலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி.இவர் நர்சிங் படிப்பை முடித்து விட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக போலியாக மருத்துவம் பார்த்துவந்துள்ளார். போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு புகார் செய்யப்பட்டது.இதனையடுத்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜெயந்தியின் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்ததுடன் போலி மருத்துவர் ஜெயந்தியையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-201905:13:21 IST Report Abuse
ருத்ரா போலி மருத்துவராக பணி? புரிந்து நிஜமான உயிர்களுடன் விளையாடும் வசூல் மருத்துவர்களை சோதனை செய்து களை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
25-ஜூன்-201920:44:21 IST Report Abuse
Indhuindian கவலை படாதீங்க நீட் தேர்வை ரத்து செய்தால் இங்கு இருக்கும் மெடிக்கல் கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்குபவர்களும் அப்படித்தானே இருப்பார்கள். பிளஸ் டூ பாஸ் செய்து ஒரு ரெண்டு மூணு கோடியை பிரைவேட் மெடிக்கல் காலேஜீலே கட்டிட்டு அஞ்சு வருஷம் கழிச்சு போர்டு போட்டு ப்ராக்டிஸ் பண்ணலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X