இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்?: ஜூலை 23-ல் தெரியும்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
இங்கிலாந்தின், அடுத்த, பிரதமர், யார்?, ஜூலை 23-ல், தெரியும்

லண்டன், இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஜூலை 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகும் மசோதாவிற்கு , பார்லிமென்டில் மூன்று முறை ஒப்புதலை பெற முடியாமல் போனதால், தன் பதவியை தெரசா மே, கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது


latest tamil news



இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரையும், நாட்டின் புதிய பிரதமரையும் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதில் முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்சன், அநாட்டின் தூதரக அதிகாரி ஜெர்மி ஹன்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் பிரதமர் ஆகும் ஆசையில் உள்ளனர்.
இந்நிலையில்,இங்கிலாந்தின் அடுத்த ஆளும்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார்? என்பது ஜூலை 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - California,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-201912:10:56 IST Report Abuse
Tamilan ராணி அக்கா.. இங்க ஓபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் ன்னு 2 ….........கள் திரியுதுகள். அதுகளையும் உங்க லிஸ்ட்ல சேத்துக்கோங்க...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஜூன்-201921:17:48 IST Report Abuse
 Muruga Vel ஸ்டாலின் அங்கே ட்ரை பண்ணி பாக்கலாமே ...எடப்பாடி கிட்ட இவர் ஜெயிக்க முடியலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X