பொது செய்தி

இந்தியா

பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் ஐதராபாத் இன்ஜினியர் அசத்தல்

Added : ஜூன் 25, 2019
Share
Advertisement

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத் தைச் சேர்ந்த, இன்ஜினியர் ஒருவர், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கில் இருந்து, பெட்ரோல் தயாரித்து, அசத்துகிறார்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துஉள்ளது. தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த இன்ஜினியர், சதீஷ் குமார், 43, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, சிறிய நிறுவனத்தை நடத்தி வருகிறார்.பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து, பெட்ரோல் தயாரித்து வருகிறார். 500 கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து, 400 கிலோ பெட்ரோல் தயாரிக்க முடியும். இதை, அங்குள்ள நிறுவனங்களுக்கு, லிட்டர், 40 ரூபாய்க்கு விற்கிறார்.இதுவரை, 50 டன் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X