விருத்தாசலம்:ஜமாபந்தியில் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 10 பேருக்கு, சப் கலெக்டர் பிரசாந்த் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினார்.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாமில் சப் கலெக்டர் பிரசாந்த் வீட்டு மனையில்லாத 10 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினார்.இதில், தாசில்தார் கவியரசு, துணை தாசில்தார்கள் முருகன், வேல்முருகன், அன்புராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
Advertisement