லாஸ்பேட்டையில் கார் திருட்டு 

Added : ஜூன் 26, 2019
Share
Advertisement

புதுச்சேரி:லாஸ்பேட்டையில் கடை முன்பு நிறுத்தியிருந்த காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். லாஸ்பேட்டை, நேருவில் நகரைச் சேர்ந்தவர் விஜயகுருநாதன் சண்முகம், 41. லாஸ்பேட்டை அசோக் நகர், கவிக்குயில் வீதியில் போட்டோ பிரேம் கடை நடத்தி வருகிறார். இவரது டி.என்.21.எஸ்.7578 என்ற மாருதி எஸ்டீம் காரை கடந்த 22ம் தேதி இரவு கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்துபார்த்தபோது, காரை காணவில்லை.இது குறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X