பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி...

Added : ஜூன் 26, 2019
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: திண்டுக்கல் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில்,

வடமதுரை, காலை 7:30 மணி.தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8;00மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி . சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00மணி, அன்னதானம்பகல் 12:30மணி.பெருமாள் வழிபாடு: அகோலபில வரதராஜப்பெருமாள் கோயில், பாலசமுத்திரம் பழநி, அபிேஷகம், அலங்காரம், துளசி அர்ச்சனை, தீபாராதனை, காலை 6:00மணி, அன்னதானம், பகல் 12:30மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.------------அங்காரக பூஜை:

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, அங்காரக சிறப்பு பூஜை.அங்காரக பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:30 மணி, திரவிய அபிஷேகம், அங்காரக சிறப்பு பூஜை.நவமி பூஜை: கோதண்டராமர் கோயில், செம்பட்டி, காலை 11:00 மணி, நவமி சிறப்பு பூஜை.நவமி பூஜை: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 11:30 மணி, நவமி சிறப்பு பூஜை. பொதுபுத்தக கண்காட்சி: திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை எஸ்.எஸ்.கான்பிரன்ஸ் ஹால், காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X