'பிரஜா வேதிகா' கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
 'பிரஜா வேதிகா'  கட்டடம் இரவோடு இரவாக இடிப்பு

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு, அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டியுள்ள பங்களா இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டன.
ஆந்திர மாநில தலைநகர், அமராவதியில், கலெக்டர்கள் மாநாடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஜூன் 24-ம் தேதி 'பிரஜா வேதிகா' என்ற அரங்கில், நடந்தது.


latest tamil news


அப்போது முதல்வர், ஜெகன் மோகன் பேசியதாவது:முந்தைய அரசு கட்டிய, அங்கீகாரமில்லாத கட்டடத்தில் அமர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணா நதிக் கரையோரம் எந்த கட்டடங்களும் கட்டப்படக் கூடாது என, ஒழுங்குமுறை விதிமுறைகள் கூறுகின்றன. அதை மீறி, இந்த பிரமாண்ட கட்டடத்தை, முந்தைய அரசு கட்டியுள்ளது. இதில், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. இது தான், இங்கு நடக்கும் கடைசி கூட்டம். அதற்குப் பின், இந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்படும். என்றார்.
இதையடுத்து பிரஜா வேதிகா அருகே, சந்திரபாபு நாயுடு, கட்டியுள்ள பிரமாண்ட பங்களா இரவோடு , இரவாக இடிக்கும் பணிகள் நடந்தன. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டதை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
28-ஜூன்-201917:36:00 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ரெட்டிகாருக்கு எதனால் இவ்ளோ கொலைவெறினேன் , இந்த பில்டரிங்க்கை அரசு ஆஸ்பத்திரியாக ஆக்கிருக்கலாமே நாயுடுஎன்ன அரசுப்பணத்துலேதான் காட்டினாங்க
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-201917:56:26 IST Report Abuse
Lion Drsekar அங்கீராமில்லாத கட்டடம் கட்டிய உதவிய அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தால் மட்டுமே ஒரு பயம் என்று இருக்கும், வாழ்க ஜனநாயகம் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
Jana - Chennai,இந்தியா
27-ஜூன்-201909:33:13 IST Report Abuse
Jana இடிப்பதற்கு பதில் ஒரு பள்ளிக்கூடமாகவோ ,நூலகமாகவோ , அல்லது சமூக மையமாக மாற்றி இருந்தால் இவர்கள் நல்லவர்கள் .. எதிர் கட்சி செய்தாலும் அது மக்கள் பணமே .அகங்காரத்தின் உச்சம் ..பம்பிஸ்தாணு .. சமூக மையம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X