பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடங்கள் திறப்பு

Added : ஜூன் 26, 2019
Advertisement

சென்னை, அரசு கட்டடங்களை, முதல்வர், இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில், 13 கோடி ரூபாயில், அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.உயர் கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளில், 185.70 கோடி ரூபாய் மதிப்பில், கட்டடங்களும், சுகாதாரத் துறை சார்பில், 30 கோடி ரூபாயில், மருத்துவமனைகளும் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X