சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தட்டுப்பாடு:தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 26, 2019
Share
Advertisement
 குடிநீர் தட்டுப்பாடு:தி.மு.க., ஆர்ப்பாட்டம்

செஞ்சி:செஞ்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க தவறிய அ.தி.மு.க., அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செஞ்சி கிழக்கு, மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலர் விஜயகுமார் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், விவசாய அணி துணை அமைப்பாளர் அரங்க ஏழுமலை, கணேசன், வழக்கறிஞர் அணி மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி ரவி, ஒன்றிய அவைத்தலைவர் பச்சையப்பன், மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் மேனகா, ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.மேற்கு ஒன்றிய செயலர் விஜயராகவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X