சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களைத் தாக்கியவர்கள் கைது

Added : ஜூன் 26, 2019
Share
Advertisement

கண்டாச்சிபுரம்:அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி கனகவல்லி, 38; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் வீட்டில் வளர்த்த கோழியை கனகவள்ளி வளர்த்து வரும் நாய் கடித்ததில் கோழி இறந்தது.இதனால் ஆத்திரமடைந்த ராஜாமணியின் மகன்கள் ஏழுமலை, 39; சிவராஜ், 28; ஆகிய இருவரும், கனவல்லியை தாக்கினர். தட்டிக்கேட்ட அவது பாட்டி கோவிந்தாம்மாளையும், 70; தாக்கினர். கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார், வழக்குப் பதிந்து ஏழுமலை, சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X