செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (40)
Advertisement
செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

லண்டன்:பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 100 பேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை அந்நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனின் பெயர், இடம்பெற்றுள்ளது. இவர், அந்நாட்டில், படித்ததை அடுத்து, அவர், தேர்வு செய்யப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-201914:31:19 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி ஓங்குக தமிழர் திறமை. திறமை மிகு தமிழ் தாய்க்கு வாழ்த்துகள் கோடி..
Rate this:
Share this comment
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
26-ஜூன்-201914:16:09 IST Report Abuse
Ramshanmugam Iyappan திறமையானவர் பாராட்டப்படுகிறார் அவருக்கு அணைத்து தகுதிகளும் இருக்கிறது,அவர் மேலும் புகழ்பெற வாஸ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
26-ஜூன்-201911:32:50 IST Report Abuse
konanki பாமரனுக்கு ஓரு பர்னால் பார்சல்
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
26-ஜூன்-201913:34:58 IST Report Abuse
Balajiபர்னால் உள்ளுக்கு சாப்புடலாமா? ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போது ஷாமி. ஜெலுசில் பார்சல் பண்ணுங்கோவ்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X