செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா| Nirmala Sitharaman among 100 most influential in UK power list | Dinamalar

செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (40)
Share
லண்டன்:பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 100 பேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை அந்நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனின் பெயர், இடம்பெற்றுள்ளது. இவர், அந்நாட்டில், படித்ததை அடுத்து, அவர், தேர்வு
செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

லண்டன்:பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 100 பேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை அந்நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனின் பெயர், இடம்பெற்றுள்ளது. இவர், அந்நாட்டில், படித்ததை அடுத்து, அவர், தேர்வு செய்யப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X