பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Asia-Pacific country, India, UNSC,

புதுடில்லி: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தரமில்லாத உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு, ஆசிய பசிபிக் மண்டலத்தை சேர்ந்த 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதன் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள்(2021-2022 ) ஆகும்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தரம் அல்லாத இந்த உறுப்பினர் பதவியில், இந்தியா ஏழு முறை (1950- 51- 19670 28,1972 - 73, 1977- 78, 1984-85, 1991-92 மற்றும் 2011-12) பதவி வகித்துள்ளது.





இதற்கு நன்றி தெரிவித்து ஐ.நா.,விற்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் கூறியதாவது: முக்கியமான நடவடிக்கை. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத, இரண்டு ஆண்டு பதவிக் காலம் கொண்ட பதவிக்கு, இந்தியாவிற்கு ஆசியா பசிபிக் மண்டலத்தை சேர்ந்த 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன எனக்கூறியுள்ளார்.

2021- 22ம் ஆண்டு காலத்தில், 5 உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-201920:23:29 IST Report Abuse
ஆப்பு நேரு காலத்தில் பிறக்காதவர்கள் கூட இன்னைக்கு அவரு துரோகம் செஞ்சுட்டாருன்னு பொங்கறாங்க. நானும் அப்போ பொறக்கலை. ஆனாலும், அப்போது எடுக்கப் பட்ட முடிவுகள் அந்த நாட்களுக்கான அரசியல், பொருளாதார, சமூக பிண்ணனியில் எடுக்கப்பட்டவை. குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan புத்தகத்தில் ஒவ்வொரு ரயிலிலும் பாகிஸ்தானிலிருந்து இந்துக்களின் பிணமாகவும், இங்கேருந்து முஸ்லிம்கள் சவமாகவும் அனுப்பப்படும் காட்சிகள் விவரிக்கப் பட்டிருக்கும். அவர் எடுத்த முடிவுகள் பல்லாயிரக் கணக்காண உயிர்களைக் காப்பாற்றியது.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
26-ஜூன்-201917:54:56 IST Report Abuse
ரத்தினம் மாமா நேரு தன் சுய தம்பட்டத்துக்காக இந்தியாவை படு குழியில் தள்ளி விட்டார். அவரது வாரிசுகள் இந்தியாவை தள்ளிய குழியில் மண்ணை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
26-ஜூன்-201916:06:42 IST Report Abuse
Gnanam நிரந்தர உறுப்பினர் அதுவும் விட்டோ பௌவருடன் கூடிய பதவி கிடைத்தால் அது செய்தி,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X