அதிகாரியை பேட்டால் அடித்த பா.ஜ.,எம்எல்ஏ

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (9)
Advertisement
மத்திய பிரதேசம், ஆகாஷ் வர்க்கியா, கைலாஷ் வர்கியா, அரசு அதிகாரி மீது தாக்குதல், கிரிக்கெட் பேட், இந்துார்

போபால் : ஆக்கிரமிப்பு அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரி ஒருவரை, பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் தனது அடியாட்களுடன் சென்று, கிரிக்கெட் பேட்டால் விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் இன்று (ஜூன் 26) இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஆகாஷ் விஜய்வர்க்கியா என்பவர் ஆவார். இவர், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியாவின் மகனாவார்.
ஆகாஷ் மாநகராட்சி அதிகாரியை தாக்கும் போது போலீசாரும் அங்கிருந்தனர். எம்.எல்.ஏ., அடியாட்களும் அதிகாரியை விரட்டி விரட்டி தாக்கினர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்கள், எம்.எல்.ஏ., ஆகாஷ் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-201917:43:30 IST Report Abuse
Arul Krish Sattam dhan kadamayai seiyum....(hahhahaha)
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
26-ஜூன்-201915:19:08 IST Report Abuse
Ram Sekar இந்த ரவுடியை குண்டர் சட்டம் போன்ற சட்டத்தில் கைது செய்து சுளுக்கு எடுக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-201915:12:31 IST Report Abuse
NO-ONE என்ன ஆச்சரியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X