அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூன் 28 அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஜூன் 28 அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்

சென்னை : ஜூன் 28 ல் சென்னையில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் கூடும் இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏ.,க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஓபிஎஸ்-இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர். சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
26-ஜூன்-201917:12:47 IST Report Abuse
SENTHIL NATHAN அ தி மு க வினரே தயவு செய்து மக்களுக்கு இலவசம் என்ற மாயையில் இருந்து வெளியே வந்து மக்களுக்கு சேவை என்ற வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்....மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளி, தரமான கல்வி, மருத்துவம் இதை தான் சாமான்ய மக்கள் எதிர் பார்க்கிறார்கள்,,, இரு சக்கர வாகனமோ மற்ற எதுவுமோ வேண்டாம்,,, இதை செய்தால் தான் அடுத்த ஆட்சி உங்களுக்கு.... ராகுல் காந்தி மாதம் ஆறாயிரம் கொடுக்கப்படும் என்று சொன்னதை மற்ற மாநில மக்கள் நிராகரித்ததை நினைவில் கொள்ளுங்கள்.. இதே நிலை நாளை தமிழகத்திலும் ஏற்படும்... திரு. மோடி அவர்கள் ஜெயித்ததற்கு காரணம் அவர் செய்த பல அடிப்படை கட்டமைப்பு மாறுதல்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. தமிழகம் ஆட்சியர்களிடம் இருந்து நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறது,,, அதை கொடுக்க வருபவர்களை வாழ்த்த தயாராக இருக்கிறது... பார்லிமென்ட் தேர்தலில் அ தி மு க தோற்றுள்ளதை நினைவில் கொண்டு அணைத்து தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்கள் உருப்படியாக மக்கள் சேவை செய்யுங்கள்.. சும்மா பஸ் ஸ்டாப் ஷெல்டர் கட்ட வேண்டாம்...நீர் நிலைகள், ஆறுகளை தூர் வாருங்கள். அவ்வாறு தூர் வாரும் தன்னார்வலர்களுக்கு தடை ஏற்படுத்தாமல் உதவுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
26-ஜூன்-201915:45:20 IST Report Abuse
தமிழ் மைந்தன் சட்டையை கிழித்துக்கொள்ளும் கோமாளிக்கு புதிய சட்டை வழங்கும் திட்டம் ஏதும் உள்ளதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X