சபாநாயகருடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகருடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (1)
Share
சென்னை: நாளை மறுநாள் (ஜூன் 28) தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலை, முதல்வர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினார். ஜூலை 1 ல் , சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்பட உள்ள நிலையில், அது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர், தனபால், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

சென்னை: நாளை மறுநாள் (ஜூன் 28) தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலை, முதல்வர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினார். ஜூலை 1 ல் , சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்பட உள்ள நிலையில், அது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X