'மோடியிடம் கேளுங்க': குமாரசாமி கோபம்

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (49)
Advertisement

பெங்களூரு : வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம் நடத்தியவர்களிடம், போய் மோடியிடம் கேளுங்கள் என கோபமாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.





கெரகுட்டா சென்ற முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் சென்ற வாகனத்தை ராய்சூர் பகுதியில் மறித்த எர்மாரஸ் அனல்மின் நிலை பணியாளர்கள், போராட்டம் நடத்தினர். நிரந்தர பணி வழங்கக்கோரி இவர்கள் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், முதல்வரின் வாகனத்திற்கு வழிவிட அவர்கள் மறுத்தனர்.




வாகனத்திற்குள் வெகுநேரமாக அமர்ந்திருந்த முதல்வர் குமாரசாமி, பொறுமை இழந்து, கோபமடைந்தார். வாகனத்தின் கண்ணாடியை கதவை இறக்கி விட்டு, தன்னிடம் கேள்வி கேட்ட போராட்டக்காரர்களிடம் பேசிய குமாரசாமி, எனக்கா ஓட்டு போட்டீர்கள்? எனக்கு ஓட்டு போடாததால் வேலை கிடையாது.
மோடிக்கு தானே ஓட்டு போட்டீர்கள். போய் மோடியிடமே வேலை வேண்டும் என கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். வழிவிடுங்கள் என கோபமாக பேசினார். முதல்வரின் இந்த கோபமான பேச்சு குறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
27-ஜூன்-201914:25:08 IST Report Abuse
Kannan இவர் எங்கிருந்து முதமைச்சர் வேலை செய்கிறார் தெர்யுமா? ஐந்து நட்ச்தர ஓட்டலில் இருந்து. பல கோடி ரூபாய் செலவு. முதலமைச்சர் பங்களா வில் இருப்பதில்லை. அனால் இவர் ஒரு விவசாயி என்று சொல்லி திரிகிறார். தினமும் ஒப்பாரி வைக்கிறார். காங்கிரஸ் இவரை பாடாய் படுத்துகிறது. வேலை செய்கிறாரோ இல்லையோ தினமும் அழுவது ஒன்றே இவர் செய்யும் சாதனை.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
27-ஜூன்-201907:22:06 IST Report Abuse
அம்பி ஐயர் அப்போ மோடிக்கு ஓட்டு போடாதவங்களுக்கு வேலை கொடு....
Rate this:
Share this comment
Cancel
அய்தலக்கடி - கொட்டாம்பட்டி ,இந்தியா
27-ஜூன்-201905:04:23 IST Report Abuse
அய்தலக்கடி அப்பனா முதல்ல மோடிக்கு வழிவிடு இல்லேன்னா உன் முதுகுல அடிவிழும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X