பொது செய்தி

தமிழ்நாடு

த.மா.கா., தலைவர் வாசன் தாயார் காலமானார்

Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (4)
Advertisement
வாசன், தாயார்,

சென்னை: த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள், உடல்நலக்குறைவால் சென்னையில், இன்று(ஜூன் 26) காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை(ஜூன் 27) காலை கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-201905:34:09 IST Report Abuse
Bhaskaran ஒருகாலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாநில முதல்வர்களின் ராஜினாமா கடிதங்களை பெற்றிருந்த மூப்பனாரின் மனைவி இந்த அம்மையார்
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
27-ஜூன்-201907:21:00 IST Report Abuse
அம்பி ஐயர்என்னது...??? ஐம்பதுக்கும் மேற்பட்ட மாநிலமா....???...
Rate this:
Share this comment
Cancel
Yuva Rajan - chennai,இந்தியா
26-ஜூன்-201916:48:43 IST Report Abuse
Yuva Rajan என்னடா இது, மூப்பனாரை வரலாற்றில் இருந்தே தூக்கியாச்சா???
Rate this:
Share this comment
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
26-ஜூன்-201916:26:51 IST Report Abuse
Ramshanmugam Iyappan RIP
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X