பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement


சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.latest tamil news


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான அண்ணாநகர், திருமங்கலம்,போரூர், மதுரவாயல், பூந்தவல்லி,மாங்காடு,குன்றத்தூர், திருவேற்காடு, அசோக்நகர் ,கிண்டி, நுங்கம்பாக்கம், தாம்பரம், ஆவடி ,அம்பத்தூர்,வில்லிவாக்கம், கொரட்டூர், மாதவரம்,பெரம்பூர் ,வியாசர்பாடி , கோடம்பாக்கம், கே.கே.நகர் தியாகராயநகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஈக்காட்டு தாங்கல் ,சைதாப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சின்னமலை,வளசரவாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, வடபழனி , அரும்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


latest tamil newsதிருவள்ளூர் மாவட்டம்


திருத்தணி, பெரியகுப்பம் , மணவாள நகர்,ஈக்காடு, காக்களூர் , ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிபட்டு மணவூர்உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.


காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செவிலிமேடு ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.


விழுப்புரம்


விழுப்புரம் அரகண்டநல்லூர் ,திருக்கோவிலூர்,முகையூர், ஜானகிபுரம், பில்லுார், சாலாமேடு, நன்னாடு, காணை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, சென்னாபுரம், மும்முனி,, கீழ் கொடுங்காளுர், கொசப்பட்டு, மாம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
27-ஜூன்-201909:13:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் தனது சிமெண்டு கம்பெனியின் விற்பனையை அதிகரிக்க ஊழல்கருனாநிதி கொணாடுவந்த காங்ரீட் ரோடுகள் திட்டத்தை நீங்கள் எப்படி குறை சொல்லலாம்.......பொதுமக்களுக்கு நல்லது செய்தால் தனது மக்களுக்கு யார் சொத்து சேர்ப்பது......
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
27-ஜூன்-201908:14:26 IST Report Abuse
venkatan சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அணைத்து சிமிண்ட் பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளில் தேங்கும் நீரயாவது பூமிக்குள் செலுத்துக
Rate this:
Cancel
kumarkv - chennai,இந்தியா
27-ஜூன்-201907:52:25 IST Report Abuse
kumarkv லேசாக தூறல் போட்டது மைலாப்பூரில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X