காஷ்மீர் வளரச்சி பணிகள்:கவர்னருடன் அமித்ஷா ஆலோசனை

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மாநில கவர்னருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.latest tamil newsமத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமித்ஷா பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு அமித்ஷா இன்று காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் சத்யபால் மாலிக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


latest tamil newsகாஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர் தற்போது ஜனாதிபதி ஆட்சி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201901:28:29 IST Report Abuse
Raju Sundaresan அவர் B J பி யின் தலைவரும் கூட. அதனால் வளர்ச்சி பணிகள் பற்றி கேட்டதில் தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
26-ஜூன்-201919:15:01 IST Report Abuse
DSM .S/o PLM தீவிரவாதிகளை ஈவு இரக்கமின்றி ஒழித்து கட்டுங்கள்... குறுக்கே நிற்பவன் காங்கிரஸ்காரனாக இருந்தாலும் அவனையும் ஒழித்து கட்டுங்கள்.. இனியும் காஸ்மீரில் அமைதியை திரும்ப கொண்டு வருவதில் கால தாமதம் கூடாது ..
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Den Haag,நெதர்லாந்து
26-ஜூன்-201919:14:18 IST Report Abuse
Dynamo Can anybody explain the relation between home ministry and development? In my opinion, the Home Minister is only responsible for the maintenance of internal security and domestic policy…
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X