பொது செய்தி

இந்தியா

ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 26, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று (ஜூன்:27) ஜப்பான் சென்றடைந்தார்.



latest tamil news



ஜப்பான் நாட்டில் வருகிற 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது இதில் உலகின்பல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.


latest tamil news




இதையடுத்து தலைநகர் புதுடில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று (ஜூன்:26) ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
27-ஜூன்-201909:41:49 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இவனுங்க ராகுல் காந்தி தாய்லாந்து போறமாதிரி மோடி வெளிநாடு போறாரு அப்படின்னு நினைத்து விட்டார்கள். இவனுங்க சுடாலின், ராகுல் இவர்களையே பாத்து பழகிவிட்டார்கள். அதனால் ஒன்னும் தெரியாத மண்ணாக இருக்கிறார்கள். அதனால் தான் காங்கிரஸ், திமுக ஊழலில் திளைக்கிறது. இவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
Rate this:
Cancel
Pooja -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-201901:03:05 IST Report Abuse
Pooja aama aama adhana main velai,neenga kilambunga raasa...
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-ஜூன்-201905:22:10 IST Report Abuse
 nicolethomsonஎதுக்கு போறாருன்னு கூட தெரியாம?...
Rate this:
sundar - ,
27-ஜூன்-201906:02:08 IST Report Abuse
sundarஅவருக்கு முக்கியம் ஜி-20.. இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை? அதைச் சொல்லு!! சும்மா உன் வயித்தெரிச்சலை இங்கே வந்து கொட்டாதே!! G20 அப்படின்னா என்னன்னு தெரியுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X