பொது செய்தி

தமிழ்நாடு

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Added : ஜூன் 26, 2019
Share
Advertisement
சங்கராபுரம்:சங்கராபுரம் வட்டம் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் 2019-20ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.தலைவர் கலைச்செல்வி சேகர் தலைமை தாங்கினார். செயலர் லோகராஜன் அறிக்கை வாசித்தார். புதிய தலைவராக வேலு, செயலராக பழனி, பொருளாளராக பாலசுந்தரம் மற்றும் சங்க இயக்குனர்கள் தண்டபாணி, பாண்டியன், அண்ணாமலை, முருக குமார் ஆகியோருக்கு மாவட்ட முதல் துணை ஆளுனர்
 அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சங்கராபுரம்:சங்கராபுரம் வட்டம் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் 2019-20ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
தலைவர் கலைச்செல்வி சேகர் தலைமை தாங்கினார். செயலர் லோகராஜன் அறிக்கை வாசித்தார். புதிய தலைவராக வேலு, செயலராக பழனி, பொருளாளராக பாலசுந்தரம் மற்றும் சங்க இயக்குனர்கள் தண்டபாணி, பாண்டியன், அண்ணாமலை, முருக குமார் ஆகியோருக்கு மாவட்ட முதல் துணை ஆளுனர் முருகப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சங்கத்தில் புதிதாக சேர்ந்த 8 உறுப்பினர்களுக்கு கோபி கிருஷ்ணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.விழாவில் மாவட்ட அவை செயலர் விஜய்பானு, மாவட்ட பொருளாளர் சின்னமணி, மண்டல தலைவர் தேவராஜலு, வட்டார தலைவர் செல்வி மகாலிங்கம், ஆசைத்தம்பி, மாவட்ட தலைவர்கள் ஜனனி, விஜயகுமார், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், சங்கராபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் கதிரவன், ரோட்டரி முன்னாள் தலைவர் முர்த்தி மற்றும் முன்னாள் தலைவர்கள் பேசினர். நிகழ்ச்சியை சங்க சேவை தலைவர் தெய்விகன் தொகுத்து வழங்கினார். பொருளாளர் பாலசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X