அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

செஞ்சி:வல்லத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கத் தவறிய அ.தி.மு.க., அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வல்லம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் அண்ணா துரை வரவேற்றார். மைலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், பொருளாளர்கள் தமிழரசன், பத்மநாபன், மாவட்ட பிரதிநிதிகள் இளம்வழுதி, திருநாவுக்கரசு, நிர்வாகிகள் சிட்டிபாபு, பரசுராமன், பெருமாள், சரவணன், ரவி, காசியம்மாள், கண்ணன், முன்னாள் தலைவர்கள் அன்புச்செழியன், கண்ணையன், நேரு உட்பட பலர் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றிய செயலர் துரை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201901:18:44 IST Report Abuse
 Muruga Vel வந்திருந்த மக்கள் பெயரையும் போட்டிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X