விண்டீசை வீழ்த்துமா இந்தியா: இன்று விறுவிறு

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (2)
Advertisement
விண்டீசை வீழ்த்துமா இந்தியா: இன்று விறுவிறு

மான்செஸ்டர்: உலக கோப்பை தொடரில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி (ஒரு போட்டியில் முடிவு இல்லை) பெற்றுள்ளது.
உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதி உள்ளன. இதில் 5 வெற்றி ,3 தோல்வி பெற்றுள்ளது. இன்று நடக்க உள்ள போட்டியில் இந்தியா வெற்றி கணக்கை துவங்கும் என நம்பலாம்.






மழைக்கு வாய்ப்பில்லை.



போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டர் நகரில் வெப்பநிலை அதிகபட்சம்,25 , குறைந்த பட்சம்12 டிகிரி செல்சியாக இருக்கும் என மழை வர வாய்ப்பில்லை. ரசிகர்கள் போட்டியை முழுமையாக பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
27-ஜூன்-201907:35:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பீல்டிங்க்லே கவனம் தேவை . முதலாவரும் வீரர்கவனமா பதறாமல் அமைதியுடன் எதிர்கொண்டால் வெற்றி நிஸ்ச்சயம் நமக்கேதான் , நேற்று பௌலிங்க்லே பாகிஸ்தான் அசத்தினாங்களே அதேபோல நாமும் ஸ்டெடியா ஆடவேண்டும் என்று ஆடுவோம் என்றும் வெற்றி நமதே என்றும் மனதில் உறுதியுடன் ஆடினால் வெற்றி நிஸ்ச்சயம் BEST OF LUCK
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-201905:29:15 IST Report Abuse
Bhaskaran முதலில் லட்சியமாக fielding கவனமுடன் ஆடணும் பங்களாதேஷ் மட்டுமே miganallafielding செய்துள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X