பொது செய்தி

இந்தியா

முஸ்லிம் இடுகாட்டுக்கு ஹிந்துக்கள் நில தானம்

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (5)
Advertisement
muslim,hindu,uttar pradesh

பைஸாபாத்: உ.பி., மாநிலம் பைஸாபாத் மாவட்டத்தில் உள்ள பெலாரிக்கான் கிராமத்தில், முஸ்லிம் இடுகாடு உள்ளது. இதற்கு அருகே, அப்பகுதியை சேர்ந்த ஹிந்துக்கள் எட்டு பேருக்கு சொந்தமான 1,688 சதுர அடி நிலம் உள்ளது. சில நேரங்களில், பிணங்களை புதைக்கும் விவகாரத்தில், ஹிந்து - முஸ்லிம் இடையே, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, கோசாய்கஞ்ச் சட்டசபை தொகுதியை சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., இந்திர பிரதாப் திவாரி, சமரச முயற்சியில் ஈடுபட்டார். அவரது பரிந்துரையின் பேரில், ஹிந்துக்களுக்கு சொந்தமான நிலத்தை, முஸ்லிம் இடுகாட்டுக்கு தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நிலம், முஸ்லிம் சமூக அமைப்பின் பெயருக்கு மாற்றப்பட்டது. இந்த சமூக நல்லிணக்க செயலுக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
27-ஜூன்-201912:45:51 IST Report Abuse
Bharatha Nesan ஹிந்து மக்கள் பிரேதத்தை அடக்கம் செய்யும் பொழுது மறுசுழற்சி முறையில் இடுகாட்டை பயன்படுத்துகிறோம் அதனால் தற்சமயம் இருக்கும் நிலத்தின் இருப்பு போதுமானது. ஆனால் கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும் பிரேதத்தை புதைத்து புதைத்து நிலத்தின் எல்லைகளை பெருக்கி பெருக்கி கொண்டே போகிறார்கள், சிமெண்ட் வைத்து மெழுகி மெழுகி சிலுவைகளை வைத்தும், துணிகளையும் போட்டு மூடி முடியும் வைத்து,பெரும் நிலப்பரப்பு பகுதிகளை கிராமங்களிலும் நகரங்களிலும் இடுகாடாய் ஆக்கிவருகிறார்கள், அதை தடுக்காவிடடால் காலப்போக்கில் அனைத்து இந்திய நிலப்பகுதிகளை இடுகாடாகவே காட்ச்சியளிக்கும். யாராவது தயவுசெய்து முயற்சி எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூன்-201909:03:20 IST Report Abuse
A.George Alphonse The Hindu religion is very old and historically famouse for it's flexible and tolerence towards other religions.Due to it's such fentastic Qualities only other religions faiths are enjoying throughout the country
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜூன்-201908:59:28 IST Report Abuse
 Muruga Vel கிராமம் பரவாயில்லை .. மும்பையில் சதுர அடி ஒரு லட்ச ரூபாய் விற்கும் கொலாபா போன்ற பகுதிகளிலும் கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புதைக்க மாநகராட்சி இடம் ஒதுக்கியிருக்கிறது ,,, இந்துக்கள் எரித்து தண்ணீரில் கரைத்துவிட்டு கல்லறை கட்ட இடம் கேட்பதில்லை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X