பொது செய்தி

இந்தியா

புல்வாமா தாக்குதல் உளவுத் துறை தோல்வி அல்ல: மத்திய அரசு

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: புல்வாமா தாக்குதல் சம்பவம் உளவுத் துறையின் தோல்வி அல்ல என உள்துறை இணையமைச்சர் பார்லியில் தெரிவித்தார்.






ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், இந்தாண்டு பிப்ரவரியில், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் உயிரிழந்தனர். 'இது உளவு துறையின் தோல்வியா' என, ராஜ்யசபாவில் நேற்று(ஜூன் 26) கேள்வி எழுப்பப்பட்டது.





இதற்கு பதிலளித்த, உள்துறை இணையமைச்சர், ஜி. கிஷண் ரெட்டி, "அனைத்து உளவு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன. இதை, உளவுத் துறையின் தோல்வியாக கருத முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக நமது தொடர் நடவடிக்கைகளால் விரக்தி அடைந்த பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமாக செயல்," என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
27-ஜூன்-201911:22:19 IST Report Abuse
அப்பாவி 'இது உளவு துறையின் தோல்வியல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
27-ஜூன்-201909:50:28 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஆமாமாம் இது அவர்களின் தோல்வியல்ல நாங்களும் ஒப்புக்கொள்கிறோம்... இது அவர்களின் இமாலய வெற்றி... எதை செய்தால் எதை சாதிக்கமுடியும் என்று நினைத்தார்களோ அது நன்றாகவே நடந்துள்ளது.....
Rate this:
Share this comment
Cancel
27-ஜூன்-201909:16:46 IST Report Abuse
ஆப்பு சர்ஜிக்கல் ஸ்டிரக்குக்கு நாங்கதான் காரணம்னு சொல்றவங்க தீவிரவாதிகள் தாக்குதலுக்கும் பொறுப்பு ஏத்துக்கணும். இதே மாதிரி மழை பெய்யலே, வெய்யில் அடிக்கலை, இரான்ல பெட்ரோல் விலை ஏறிப்போச்சுன்னு இவிங்களோட பொருளாதாரத் தோல்விக்கும் சாக்கு சொல்ல ஆரம்பிச்சுருவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X