பொது செய்தி

இந்தியா

லஞ்ச வழக்கில் பணிநீக்கம்

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (6)
Advertisement
லஞ்ச வழக்கில் பணிநீக்கம்

புதுடில்லி: 'கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்ச வழக்குகளில் இரண்டு, ஐ.ஏ.எஸ்., எனப்படும் இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் ஒன்பது, ஐ.பி.எஸ்., எனப்படும், இந்திய போலீஸ் சேவை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தவிர, 23, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் நான்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது'. லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், பணியாளர் நலத்துறை அமைச்சர், ஜிதேந்திர சிங், இதை தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-ஜூன்-201909:33:00 IST Report Abuse
Cheran Perumal லஞ்ச வழக்கில் வேலை இழக்கும் உயர் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசுப்பணி மறுக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
27-ஜூன்-201909:32:16 IST Report Abuse
Indhuindian முன்பெல்லாம் மந்திரிகள் நியாயமானவர்களாக இருந்தார்கள் ஆகவே அங்கு இருக்கும் அதிகாரிகளும் சுத்த மாணவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போ மந்திரிகளுக்கு ஐடியா கொடுத்து அதற்கேற்ற மாதிரி முடிவை எடுக்கசொல்லுவதும் அதிகாரிகள்தான். அதிகாரிகள் பேப்பர் ஒர்க் சரியாக இருக்கனும்ன்னு அங்கே இருக்கார் லோயர் டிவிசன் கிளார்க்ளேந்து அப்பர் டிவிசன் கிளார்க், சுப்பரின்டென்டென்ட், டெபுடி செகரட்டரி, ஜாயிண்ட் செகிரேட்டரி, அடடிஷ்னல் செகிரேட்டரி, எல்லாரையும் இனிஷியல் போட்டு பைலை தயாரிக்கிறார்கள். இந்த பைலை நகர்த்துவது அங்கு இருக்கும் ப்யூன். ஆகவே வூசல் அங்கெணாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறது. வெறும் அதிகாரிகளை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. அவர்களை ஏன் மந்திரிகள் தட்டி கேட்க முடிவதில்லை கேட்கமுடியாது ஏனென்றால் அவர்கள் சாயம் வெளுத்து விடும். அப்படி புரையோடி இருக்கும் நிலையில் இப்போதுதான் மத்திய மந்திரிகள் நேர்மையானவர்களாவாக (சுமார் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு) இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டால் அத்த ஐந்து வருடங்களில் மதிய துறைகளில் வூஷலை ஓஷித்து விடமுடியும். ஆனால் மாநிலத்தில்?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூன்-201907:53:18 IST Report Abuse
தமிழ்வேல் போதாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X