ராஜ்யசபாவில், பா.ஜ., பலம் உயர்ந்தது

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (13)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

புதுடில்லி : இந்திய தேசிய லோக் தளத்தின், ஒரே ராஜ்சபா, எம்.பி.,யான ராம் குமார் கஷ்யப், பா.ஜ., செயல் தலைவர், ஜே.பி. நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இதன் மூலம், ராஜ்யசபாவில், பா.ஜ.,வின் பலம், 76ஆக உயர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் காங்.,கில் இருந்த, முன்னாள் லோக்சபா, எம்.பி.,யான, கேரளாவின், ஏ.பி. அப்துல்லாகுட்டியும், பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
27-ஜூன்-201911:49:59 IST Report Abuse
மாயவரத்தான் நாடெங்கும் நிறைய முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.இது மத அரசியலுக்கு எதிரான ஒரு நல்ல மாற்றம்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
27-ஜூன்-201910:21:38 IST Report Abuse
Suri இதற்க்கு பெயர் ராஜதந்திரம்?? கேவலம். எதை வேண்டுமானாலும் பீ ஜெ பீ செய்யலாம் அனைவரும் வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பது நாட்டுக்கு நல்லதல்ல. சசிகலா புஷ்பாவால் பீ ஜெ பீ பலம் மேலும் அதிகரிக்க போகிறது. அடிமை கூட்டம் அதன் பின்னரும் பீ ஜெ பீக்கு பல்லக்கு தூக்கும் கேவலத்தை கூடிய விரைவில் காண போகிறோம்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
27-ஜூன்-201911:54:31 IST Report Abuse
Chowkidar NandaIndiaசத்ருகன் சின்ஹாவும், சித்துவும், குசுப்பூவும் இன்ன பிற தலைகளும் கான்க்ராஸ் கட்சியில் ஐக்கியமானபோது அதை ஆஹா, ஒஹோ என்று புகழ்ந்து பல்லக்கு தூக்கியவர்கள் இன்று பாஜகாவை குறை சொல்வது வேடிக்கையாக இல்லை? இதெல்லாம் மட்டும் நாட்டுக்கு நல்லதென்று நீங்கள் சொல்வதை கேட்டு நாடே நகைக்குமே....
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜூன்-201912:55:11 IST Report Abuse
Sridharஅட விடுங்க நந்தா. சில பயலுவ பொலம்பியே ... விதி இருந்தா அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?...
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜூன்-201913:08:30 IST Report Abuse
Sridharமேல் சபையில் ஆளும் கட்சிக்கு மஜாரிடி இருந்தால், நிறைய சட்டங்கள் நடைமுறைக்கு வந்து நாடு முன்னேற முடியும். நில ஆர்ஜித சட்டம் 2015 ளிலேயே நடைமுறைக்கு வந்திருந்தால், இந்நேரம் மிக பெரிய அளவில் நம் நாட்டில் முதலீடுகள் குமிந்திருக்கும். வேலைவாய்ப்புகள் பலமடங்கு அதிகரித்திருக்கும். படுபாவி எதிர்க்கட்சிகள் நாட்டின் மீது துளியும் அக்கறை இல்லாமல், அரசியல் செய்வதற்காகவே அந்த மசோதாவை ராஜ்ய சபாவில் தோற்கடித்தனர். இன்று பெரும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு நிலம் கிடைக்காது என்ற நிலை இருப்பதால், முதலீட்டாளர்கள் அஞ்சி ஒதுங்கி நிற்கிறார்கள். அரசு தன பங்கிற்கு முத்ரா கடன்களை கொடுத்து சிறு சுய தொழில்களை ஊக்குவிக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால், சிறு தொழில்களினால் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துவிட முடியும்? இதைப்பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காத பொறுப்பற்ற எதிர்கட்சிகளை ஆப்படிக்க BJP அவர்களின் MP களை உருவுவது தான் சிறந்த வழி. குறைந்த பட்சம் அந்த ஊழல் MP களால் நாட்டுக்கு இந்த நன்மையாவது நடக்கட்டுமே?...
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
28-ஜூன்-201909:45:45 IST Report Abuse
JIVANஅதனால் விலக்கி வைக்கப்படுகிறார்கள் ......
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
27-ஜூன்-201909:51:58 IST Report Abuse
SUNDAR அப்துல்லாஹ் குட்டியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X