புதுடில்லி: 'கடந்த, 2016ல் இருந்து, பல்வேறு விபத்துகளில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட, 27 விமானங்கள் இழக்கப்பட்டுள்ளது. இதில், 11 விமான விபத்துகளில் மட்டும், 525 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'. லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ராணுவ இணையமைச்சர், ஸ்ரீபத் நாயக், இதை தெரிவித்துள்ளார்.
Advertisement