பொது செய்தி

இந்தியா

7 லட்சம் பணியிடங்கள் காலி

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (3)
Advertisement
7 லட்சம் பணியிடங்கள் காலி

புதுடில்லி: லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில், 'நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட, 38.02 லட்சம் மத்திய அரசு பணியிடங்களில், கடந்தாண்டு, மார்ச், 1 நிலவரப்படி, 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
27-ஜூன்-201912:03:41 IST Report Abuse
Balaji எவ்ளோ காலியா இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு காசு மிச்சம். சோ கீப் இட் அப்.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
27-ஜூன்-201909:34:58 IST Report Abuse
Ray சத்தமில்லாமே ஒடனே அந்த EWS கோட்டா வச்சு காலியிடங்களை நிரப்பிடுங்க இப்ப இல்லேன்னா எப்ப?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூன்-201909:06:42 IST Report Abuse
A.George Alphonse Then why this government is not filling these vacancies and showing only the datas which of no use.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X